Tamil Dictionary 🔍

இலவம்

ilavam


இலவு ; இலவந்தீவு ; அற்பம் ; காலவகை ; ஒரு கால அளவு ; இலவங்கம் ; கிராம்பு ; சாதிக்காய் ; பசு , ஆடு முதலியவற்றின் மயிர் ; பூசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூசை. (அக. நி.) Worship; ஆடு முதலியவற்றின் மயிர். (நாநார்த்த.) 2. Wool; ஒரு கால அளவு. தோவமிலவமே நாள் (மேருமந். 94). 1. (Jaina.) A measure of time; . 1. See இலவு. (W.) இலவங்கம். ஏலத்தொடுநல் லிலவங் கமழு மீங்கோய் (தேவா. 353, 2). Clove; காலவகை. (பரத. தாள. 27, உரை.) 2. (Mus.) Variety of kālam, q.v.; which consists of eight kaṇam; . 2. See இலவந்தீவு. (பிங்.) அற்பம். 1. Little, trifle;

Tamil Lexicon


இலவு, s. the silk cotton tree. இலவம்பஞ்சு, the cotton of it. இலவுகாத்த கிளிபோல ஏமாறல், vain expectation (and consequent disappointment).

J.P. Fabricius Dictionary


[ilvm ] --இலவு, ''s.'' The silk cot ton tree whose produce is used for pil lows, &c.; there are three kinds, இலவு, கோங்கிலவு, and முள்ளிலவு, Bombax pentan drum, ''L.'', or Eriodendron anfractuosum. இலவுகாத்தகிளிபோல. Like a parrot, awaiting the ripening of the pods of the cotton tree--a vain expectation.

Miron Winslow


ilavam
n. இலவு. [M. ilavam.]
1. See இலவு. (W.)
.

2. See இலவந்தீவு. (பிங்.)
.

ilavam
n. lava.
1. Little, trifle;
அற்பம்.

2. (Mus.) Variety of kālam, q.v.; which consists of eight kaṇam;
காலவகை. (பரத. தாள. 27, உரை.)

ilavam
n. lavaṅga.
Clove;
இலவங்கம். ஏலத்தொடுநல் லிலவங் கமழு மீங்கோய் (தேவா. 353, 2).

ilavam,
n. lava.
1. (Jaina.) A measure of time;
ஒரு கால அளவு. தோவமிலவமே நாள் (மேருமந். 94).

2. Wool;
ஆடு முதலியவற்றின் மயிர். (நாநார்த்த.)

ilavam,
n. perh. idā.
Worship;
பூசை. (அக. நி.)

DSAL


இலவம் - ஒப்புமை - Similar