இறகு
iraku
சிறகு ; பறவையிறகு ; மயிற்பீலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனியிறகு 2. Feather, quill; மயிற் பீலி. (திவா.) 3. Peacock's feather; சிறகு. 1. Wing, pinion;
Tamil Lexicon
இறகர், இறக்கை. s. feather, quill, plumage, சிறை; 2. wing, சிறகு.
J.P. Fabricius Dictionary
சிறகு.
Na Kadirvelu Pillai Dictionary
iṟaku
n. இற-. [T. eṟaka, K. eṟake, M. iṟahu.]
1. Wing, pinion;
சிறகு.
2. Feather, quill;
தனியிறகு
3. Peacock's feather;
மயிற் பீலி. (திவா.)
DSAL