Tamil Dictionary 🔍

இராடம்

iraadam


வெண்காயம் ; கழுதை ; இலாடம் ; பெருங்காயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுதை. (அக. நி.) Donkey; இலாடம். (அக. நி.) Gujarat; . Asafoetida. See பெருங்காயம். (மூ. அ.) . Onion. See வெண்காயம். (மலை.)

Tamil Lexicon


ஓர்வகைத்தேசம், கழுதை.

Na Kadirvelu Pillai Dictionary


, [irāṭm] ''s.'' The name of a country, ஓர்தேயம். 2. ''(p.)'' An ass, கழுதை. 3. ''(M. Dic.)'' Onion, வெங்காயம். 4. Assa f&oe;tida, பெருங்காயம்.

Miron Winslow


irāṭam
n.
Onion. See வெண்காயம். (மலை.)
.

irāṭam
n. cf. rāsabha.
Donkey;
கழுதை. (அக. நி.)

irāṭam
n. lāṭa.
Gujarat;
இலாடம். (அக. நி.)

irāṭam
n. rāmaṭha.
Asafoetida. See பெருங்காயம். (மூ. அ.)
.

DSAL


இராடம் - ஒப்புமை - Similar