இடன்
idan
அகலம் ; நல்ல நேரம் ; இடப்பக்கம் இருப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்ல காலம். திண்டேர் கணையினோ விடனே (கலித்.121). 2. Auspicious time, good time; அகலம். இடனுடைவரைப்பு. (பொருந.65). 1. Wide space; இடப்பக்கத்திருப்பவன். (பரிபா.3. 83). One on the left side;
Tamil Lexicon
s. place இடம்; 2. செல்வம் as in "இடலின் பருவத்து" குறள்; 3. good, auspicious time. இடனறிந்தொழுக, to adjust one's conduct, to one's environments.
J.P. Fabricius Dictionary
, [iṭṉ] ''s.'' Place, இடம். ''(p.)''
Miron Winslow
iṭaṉ
n. இடம்.
1. Wide space;
அகலம். இடனுடைவரைப்பு. (பொருந.65).
2. Auspicious time, good time;
நல்ல காலம். திண்டேர் கணையினோ விடனே (கலித்.121).
iṭaṉ
n. id.+ அன்.
One on the left side;
இடப்பக்கத்திருப்பவன். (பரிபா.3. 83).
DSAL