Tamil Dictionary 🔍

இடவன்

idavan


மண்ணாங்கட்டி ; நுகத்தின் இடப்பக்கத்து மாடு ; கூட்டெருது ; பிளக்கப்பட்ட பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிளக்கப்பட்ட பொருள். (W.) Anything split or cloven; மண்ணாங்கட்டி. எந்தை யிடவனெழ வாங்கி யெடுத்த மலை. (திவ்.பெரியாழ்.3, 5, 5). (J.) Cold, lump of earth; நுகத்தில் இடப்பக்கத்து மாடு. 1. Left ox in the yoke; கூட்டெருது. (J.) 2. Fellow or mate in a yoke of oxen;

Tamil Lexicon


s. a clod of earth; 2. see under இடம்.

J.P. Fabricius Dictionary


, ''s. [prov.]'' The left ox in the yoke, இடம்பூண்டவெருது. 2. The fel low or mate in a yoke of oxen, கூட்டெ ருது.

Miron Winslow


iṭavaṉ
n. இட்-.
Cold, lump of earth;
மண்ணாங்கட்டி. எந்தை யிடவனெழ வாங்கி யெடுத்த மலை. (திவ்.பெரியாழ்.3, 5, 5). (J.)

iṭavaṉ
n. இடம்.
1. Left ox in the yoke;
நுகத்தில் இடப்பக்கத்து மாடு.

2. Fellow or mate in a yoke of oxen;
கூட்டெருது. (J.)

iṭavaṉ
n. இட-.
Anything split or cloven;
பிளக்கப்பட்ட பொருள். (W.)

DSAL


இடவன் - ஒப்புமை - Similar