Tamil Dictionary 🔍

இஞ்சி

inji


கோட்டை ; பூடுவகை ; கொற்றான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோட்டைமதில். கொடுங்க ணிஞ்சி. (பதிற்றுப்.16. 1). Ramparts of a fort; பூடுவகை. இஞ்சிவீ விராய பைந்நார் பூட்டி (பதிற்றுப்.42. 10). 1. Ginger-plant, m.sh., Zingiber officinale, one of the important drugs used in almost all Tamil medicine; (மூ.அ). 2. A parasitic leafless plant. See கொத்தான்.

Tamil Lexicon


s. green ginger; 2. ramparts of a fort, கோட்டைமதில். இஞ்சிதின்ற குரங்குபோல், as a monkey irritated by eating green ginger, (used about man suffering the consequences of his own folly). இஞ்சிக்கொத்து, a root of green ginger with all its branches and bulbs. இஞ்சிச்சாறு, ginger juice. இஞ்சிச்சுரசம், medical drink prepared by pouring into a wellheated vessel the juice of ginger. இஞ்சித்தேறு, a piece of green ginger.

J.P. Fabricius Dictionary


, [iñci] ''s.'' Green ginger, இஞ்சிக்கி ழங்கு. Zingiber officinalis. ''(c.)'' 2. ''(p.)'' A fortification or round wall, மதில். 3. A tank, வாலி. 4. A shield, கேடகம். இஞ்சிதின்ற குரங்குபோல். As a monkey irritated by eating green ginger--spoken when a man is suffering pain as the result of his own foolish actions.

Miron Winslow


injci
n.
Ramparts of a fort;
கோட்டைமதில். கொடுங்க ணிஞ்சி. (பதிற்றுப்.16. 1).

injci
n. cf. šrṅgavēra. [M.injji, L. gingiber.]
1. Ginger-plant, m.sh., Zingiber officinale, one of the important drugs used in almost all Tamil medicine;
பூடுவகை. இஞ்சிவீ விராய பைந்நார் பூட்டி (பதிற்றுப்.42. 10).

2. A parasitic leafless plant. See கொத்தான்.
(மூ.அ).

DSAL


இஞ்சி - ஒப்புமை - Similar