Tamil Dictionary 🔍

இறஞ்சி

iranji


ஆடைவகை ; அவுரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Indian indigo. See அவுரி. (மலை.) ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.) A garment of ancient times;

Tamil Lexicon


அவுரி.

Na Kadirvelu Pillai Dictionary


iṟanjci
n. cf. இறைஞ்சி.
A garment of ancient times;
ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.)

iṟanjci
n. cf. ranjcajani.
Indian indigo. See அவுரி. (மலை.)
.

DSAL


இறஞ்சி - ஒப்புமை - Similar