Tamil Dictionary 🔍

இலஞ்சி

ilanji


வாவி ; ஏரி ; கொப்பூழ் ; குணம் ; சாரைப்பாம்பு ; மகிழமரம் ; மதில் ; புன்கு ; மாமரம் ; சவுக்கம் என்னும் ஆடைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குணம். (சூடா.) 4. Disposition, temper; சாரைப்பாம்பு. (பிங்.) 5. Ratsnake; நிழன் முதிரிலஞ்சி (ஐங்குறு. 94). 6. [M. ilai.] Pointed-leaved ape-flower. See மகிழமரம். மதில். (சூடா.) 7. Wall round a fortress or a town; மாமரம். (அக. நி.) Mango tree; சவுக்கம். Colloq. A towel; வாவி. இலஞ்சி மீனெறிதூண்டில் (ஐங்குறு. 278). 1. Reservoir, tank for drinking and other purposes; ஏரி. (சூடா.) 2. Lake for irrigation; கொப்பூழ். இலஞ்சி பெற்றோன் (மாறன. மேற். 359). 3. Navel; . 8. Indian beech. See புன்கு. (மலை.)

Tamil Lexicon


இலஞ்சியம், s. tank, குளம்; 2. lake, ஏரி; 3. a flower tree, மகிழமரம், mimusops elengi; 4. disposition, குணம், 5. the navel, கொப்பூழ் and 6. a wall, சுவர்; 7. rat-snake, சாரைப்பாம்பு.

J.P. Fabricius Dictionary


, [ilñci] ''s.'' A natural or artificial tank, குளம். 2. A lake for irrigation, ஏரி. 3. The navel, கொப்பூழ். 4. A flower-tree- the மகிழமரம். 5. The புன்கு tree. 6. Dis position, temper, quality, குணம். 7. A rat snake, சாரைப்பாம்பு. 8. A wall, மதில். ''(p.)''

Miron Winslow


ilanjci
n.
1. Reservoir, tank for drinking and other purposes;
வாவி. இலஞ்சி மீனெறிதூண்டில் (ஐங்குறு. 278).

2. Lake for irrigation;
ஏரி. (சூடா.)

3. Navel;
கொப்பூழ். இலஞ்சி பெற்றோன் (மாறன. மேற். 359).

4. Disposition, temper;
குணம். (சூடா.)

5. Ratsnake;
சாரைப்பாம்பு. (பிங்.)

6. [M. ilanjnji.] Pointed-leaved ape-flower. See மகிழமரம்.
நிழன் முதிரிலஞ்சி (ஐங்குறு. 94).

7. Wall round a fortress or a town;
மதில். (சூடா.)

8. Indian beech. See புன்கு. (மலை.)
.

ilanjci,
n.
Mango tree;
மாமரம். (அக. நி.)

ilanjci
n. cf. இலேஞ்சி.
A towel;
சவுக்கம். Colloq.

DSAL


இலஞ்சி - ஒப்புமை - Similar