இடங்கேடு
idangkaedu
வறுமை ; தாறுமாறு ; நாடு கடத்துகை ; எக்கச்சக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரித்திரம். (W.) 1. Poverty; எச்கச்சக்கம். இடங்கேடாய்ச் சென்று சிக்கிக்கொண்டாய் சிறுபிள்ளாய் (தெய்வச். விறலிவிடு. 373). 2. Awkward predicament; நாடுகடத்துகை. (R.) 1. Banishment; தாறுமாறு. 2. Inconsistency, incoherence;
Tamil Lexicon
, ''s.'' Poverty, தரித்திரம்.
Miron Winslow
iṭaṅ-kēṭu
n. id.+. [M. iṭakēṭu.]
1. Poverty;
தரித்திரம். (W.)
2. Inconsistency, incoherence;
தாறுமாறு.
iṭaṅ-kēṭu
n. id.+.
1. Banishment;
நாடுகடத்துகை. (R.)
2. Awkward predicament;
எச்கச்சக்கம். இடங்கேடாய்ச் சென்று சிக்கிக்கொண்டாய் சிறுபிள்ளாய் (தெய்வச். விறலிவிடு. 373).
DSAL