இலங்கோடு
ilangkoadu
கீழுடை ; சல்லடம் ; சன்னியாசிகளுடைய உடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சல்லடம். மிக்கதா மிலங்கோடு கௌபீனமே (அலங்காரச்சிந்து. 16). Strip of cloth fitted to the loins;
Tamil Lexicon
லங்கோடு, s. a girdle of ascetics.
J.P. Fabricius Dictionary
, [ilangkōṭu] ''s.'' A girdle of asce tics, கீளுடை. ''(c.)''
Miron Winslow
ilaṅkōṭu,
n. Hind. laṅgōṭa.
Strip of cloth fitted to the loins;
சல்லடம். மிக்கதா மிலங்கோடு கௌபீனமே (அலங்காரச்சிந்து. 16).
DSAL