Tamil Dictionary 🔍

நெடுங்கேடு

nedungkaedu


தீராத கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீராக்கேடு. (யாழ். அக.) Endless ruin;

Tamil Lexicon


தீராதகேடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A great ruin, calamity or crime.

Miron Winslow


neṭu-ṅ-kēṭu,
n. id. +.
Endless ruin;
தீராக்கேடு. (யாழ். அக.)

DSAL


நெடுங்கேடு - ஒப்புமை - Similar