Tamil Dictionary 🔍

இச்சம்

icham


விருப்பம் ; பக்தியோடு புரியும் தொண்டு ; வினா ; அறியாமை ; பொய்கூறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புணர்த்திய விச்சத்துப் பெருக்கத்திற் றுனைந்து (பரிபா.7. 37.) Wish. See இச்சை.

Tamil Lexicon


iccam
n. icchā.
Wish. See இச்சை.
புணர்த்திய விச்சத்துப் பெருக்கத்திற் றுனைந்து (பரிபா.7. 37.)

DSAL


இச்சம் - ஒப்புமை - Similar