இரவச்சம்
iravacham
மானந்தீரவரும் இரத்தலுக்கு அஞ்சுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மானந்தீரவரும் யாசகத்துக்கு அஞ்சுகை. (குறள், அதி. 107.) Dread of dishonourable begging;
Tamil Lexicon
, ''s.'' Shame and fear of begging. (குறள்.)
Miron Winslow
iravaccam
n. இரவு2+அச்சம்.
Dread of dishonourable begging;
மானந்தீரவரும் யாசகத்துக்கு அஞ்சுகை. (குறள், அதி. 107.)
DSAL