Tamil Dictionary 🔍

இச்சகம்

ichakam


முகமன் ; நேரில் புகழ்கை ; பெறக் கருதிய தொகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெறக்கருதிய தொகை. (சங்.அக.) 2. (Arith.) Sum or result sought; முகஸ்துதி. வரத்திலே கண்ணும் வாக்கி லிச்சகமும் (பிரபோத.11, 16). 1. Flattery, sycophancy;

Tamil Lexicon


s. flattery, sycophancy, முகஸ்துதி. இச்சகமாய், flatteringly. இச்சகம் பேச, -சொல்ல, to flatter.

J.P. Fabricius Dictionary


முகமன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [icckm] ''s.'' Flattery, adulation, blandishment, முகத்துதி. ''(c.)''

Miron Winslow


iccakam
n. icchaka.
1. Flattery, sycophancy;
முகஸ்துதி. வரத்திலே கண்ணும் வாக்கி லிச்சகமும் (பிரபோத.11, 16).

2. (Arith.) Sum or result sought;
பெறக்கருதிய தொகை. (சங்.அக.)

DSAL


இச்சகம் - ஒப்புமை - Similar