இசையெச்சம்
isaiyecham
வாக்கியத்தில் சொற்கள் எஞ்சிய பொருளுணர்த்தி வருவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாக்கியத்திற் சொற்கள் எஞ்சிய பொருளுணர்த்தி வருவது. (தொல்.சொல்.440. சேனா). Omission, from a sentence, of words needed to complete the sense; ellipsis for the sake of brevity or elegance;
Tamil Lexicon
, ''s. [in grammar.]'' Ellipsis or omission of a word, சொல் லெச்சம்.
Miron Winslow
icai-y-eccam
n. id.+.
Omission, from a sentence, of words needed to complete the sense; ellipsis for the sake of brevity or elegance;
வாக்கியத்திற் சொற்கள் எஞ்சிய பொருளுணர்த்தி வருவது. (தொல்.சொல்.440. சேனா).
DSAL