செஞ்சம்
senjam
நேர்மை ; முழுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேர்மை. 1. Correctness, directness; முழுமை. செஞ்சமுற வேறல் செயமென்று (குற்றாதல. திருமால். 114). 2. Completeness, fullness;
Tamil Lexicon
cenjcam,
n. id.
1. Correctness, directness;
நேர்மை.
2. Completeness, fullness;
முழுமை. செஞ்சமுற வேறல் செயமென்று (குற்றாதல. திருமால். 114).
DSAL