தீயெச்சம்
theeyecham
அவிக்கப்படாத நெருப்பின் மிச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவிக்கப்படாத நெருப்பின் மிச்சம். தீயெச்சம் போலத் தெறும் (குறள், 674). Remains of fire left unquenched;
Tamil Lexicon
, ''s.'' The remainder of fire--as, வினைபகையென்றிரண்டினெச்சம், நினை யுங்காற்றீயெச்சம்போலத்தெறும், (Warlike) deeds which are not pushed to extremi ty (in the destruction of a foe) and hatred which is not executed but sup pressed, will destroy like fire unextin guished. (குறள்.)
Miron Winslow
tī-y-eccam,
n. id. +.
Remains of fire left unquenched;
அவிக்கப்படாத நெருப்பின் மிச்சம். தீயெச்சம் போலத் தெறும் (குறள், 674).
DSAL