சொச்சம்
socham
மிச்சம் ; மாசின்மை ; காண்க : சில்வானம் ; கழித்தல் வகுத்தல்களில் வரும் மீதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயிரத்துச் சொச்ச நோய்களும் (தைலவ.தைல.97). 2. Odd, a term appended to number, sum , weight, etc. See சில்வானம். மிச்சம். 1. Deficiency, balance, arrears ; வட்டி. சொச்சத்துக்குப் பணங்கொடுத்தான். Loc. 3. Interest on principal; கழித்தல் வகுத்தல்களில் வரும் மீதி. 4. (Arith.) Remainder, as in subtraction, division; நிர்மலம். சொச்சத் தாதையர் தாமெனவே (திருப்பு.573). Purity;
Tamil Lexicon
s. remainder, overplus, excess, மிச்சம்; 2. deficiency, arrears, குறை; 3. interest, வட்டி. சொச்சத்துக்குப் பணங்கொடுக்க, to lend money on interest. சொச்சமும் முதலும், principal and interest, (சொச்சம், interest). சொச்ச விலையிலே கொள்ள, to buy at a low price. நூற்றுச் சொச்சம், one hundred and odd.
J.P. Fabricius Dictionary
, [coccm] ''s. [vul.]'' Deficiency, ba lance, arrears, குறை. 2. Interest of mo ney, வட்டி. ''(Coast usage.)'' 3. Excess, odds, fraction, மிச்சம். சொச்சத்துக்குப்பணம்கொடுக்க. To give mo ney, on interest. சொச்சவிலையிற்கொள்ள. To pay at a low price. நூற்றுச்சொச்சம் A hundred and odd. பத்தேசொச்சம். More than ten, ten and a fraction. சொச்சமுங்காசுங்கீழேவை. Pay the money, with the interest due. சொச்சம்போடு. Add the remainder.
Miron Winslow
coccam,
n. [T. soccemu.]
1. Deficiency, balance, arrears ;
மிச்சம்.
2. Odd, a term appended to number, sum , weight, etc. See சில்வானம்.
ஆயிரத்துச் சொச்ச நோய்களும் (தைலவ.தைல.97).
3. Interest on principal;
வட்டி. சொச்சத்துக்குப் பணங்கொடுத்தான். Loc.
4. (Arith.) Remainder, as in subtraction, division;
கழித்தல் வகுத்தல்களில் வரும் மீதி.
coccam,
n. svaccha.
Purity;
நிர்மலம். சொச்சத் தாதையர் தாமெனவே (திருப்பு.573).
DSAL