Tamil Dictionary 🔍

சதைப்பு

sathaippu


மீந்தோல் சதைந்ததாலுண்டாங் காயம். தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி (இரக்ஷணிய. 100). Bruise;

Tamil Lexicon


cataippu
n. சதை-.
Bruise;
மீந்தோல் சதைந்ததாலுண்டாங் காயம். தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி (இரக்ஷணிய. 100).

DSAL


சதைப்பு - ஒப்புமை - Similar