இசைக்கிளை
isaikkilai
ஆயத்தம் , எடுப்பு , உற்சாகம் , சஞ்சாரம் , இடாயம் என்னும் ஐவகை இசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயத்தம் எடுப்பு உற்கிரகம் சஞ்சாரம் இடாயம் என்ற ஐவகை இசை. (பெரியபு. ஆனாய. 26, உரை.) Modes, of five kinds, viz., āyattam, eṭuppu, uṟkirakam, cacāram, iṭāyam;
Tamil Lexicon
icai-k-kiḷai
n. இசை+. (Mus.)
Modes, of five kinds, viz., āyattam, eṭuppu, uṟkirakam, canjcāram, iṭāyam;
ஆயத்தம் எடுப்பு உற்கிரகம் சஞ்சாரம் இடாயம் என்ற ஐவகை இசை. (பெரியபு. ஆனாய. 26, உரை.)
DSAL