Tamil Dictionary 🔍

இசைக்கருவி

isaikkaruvi


தோற்கருவி , துளைக்கருவி , நரம்புக்கருவி , மிடற்றுக்கருவி ; கஞ்சக்கருவி என ஐவகைப்படும் வாத்தியம் ; வாத்தியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாத்தியம். (சூடா). Musical instrument;

Tamil Lexicon


தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக்கருவி.

Na Kadirvelu Pillai Dictionary


icai-k-karuvi
n. id.+.
Musical instrument;
வாத்தியம். (சூடா).

DSAL


இசைக்கருவி - ஒப்புமை - Similar