Tamil Dictionary 🔍

இணைக்கை

inaikkai


இரண்டு கைகளால் புரியும் அபிநயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு கைகளாற் புரியும் அபிநயம். (சிலப்.3. 18, உரை). Gesture involving the use of both the hands in one of 15 different attitudes, viz., அஞ்சலி, புட்பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோதம், கர்க்கடகம், சுவத்திகம், கடகாவருத்தம், நிடதம், தோரம், உற்சங்கம், புட்பபுடம், மகரம், சயந்தம், அபயவத்தம், வருத்தமானம், and dist. fr. iNai

Tamil Lexicon


iṇai-k-kai
n. id.+. (Nāṭya.)
Gesture involving the use of both the hands in one of 15 different attitudes, viz., அஞ்சலி, புட்பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோதம், கர்க்கடகம், சுவத்திகம், கடகாவருத்தம், நிடதம், தோரம், உற்சங்கம், புட்பபுடம், மகரம், சயந்தம், அபயவத்தம், வருத்தமானம், and dist. fr. iNai
இரண்டு கைகளாற் புரியும் அபிநயம். (சிலப்.3. 18, உரை).

DSAL


இணைக்கை - ஒப்புமை - Similar