இரசனி
irasani
இரவு ; மஞ்சள் ; அவுரி ; செம்பஞ்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(மூ.அ.) Indian indigo. See அவுரி. இரவு. பரநிருப விரசனி (இரகு. அரசியற். 5). 1. Night; செம்பஞ்சு. (நாநார்த்த.) Red cotton; ஏலமாவொடு நெல்லி யிரசனி (தக்ஷிணகை. அர்ச்சனா. 38). 2. Turmeric. See மஞ்சள்.
Tamil Lexicon
s. night, இரவு; 2. indigo, நீலம். இரசனீசரன், the Moon.
J.P. Fabricius Dictionary
, [iracaṉi] ''s.'' Night, இராத்திரி. ''(p.)'' 2. Indigo, நீலம். 3. Turmeric. மஞ்சள். 4. Lac, பயின். Wils. p. 693.
Miron Winslow
iracaṉi
n. rajanī.
1. Night;
இரவு. பரநிருப விரசனி (இரகு. அரசியற். 5).
2. Turmeric. See மஞ்சள்.
ஏலமாவொடு நெல்லி யிரசனி (தக்ஷிணகை. அர்ச்சனா. 38).
iracaṉi
n. cf. ranjjanī.
Indian indigo. See அவுரி.
(மூ.அ.)
iracaṉi
n. rajanī.
Red cotton;
செம்பஞ்சு. (நாநார்த்த.)
DSAL