Tamil Dictionary 🔍

இராசி

iraasi


வரிசை ; கூட்டம் ; குவியல் ; இனம் ; மொத்தம் ; அதிட்டம் ; மேட முதலிய இராசி ; சுபாவம் ; பொருத்தம் ; இராசிக் கணக்கு ; சமாதானம் ; இராசி 12 ; மேடம் , இடபம் , மிதுனம் , கற்கடகம் , சிம்மம் , கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரிசை. Row, line, range, file; மேடம், இடபம், மிதுனம், கர்க்கடம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். (சூடா.); அதிட்டம். இராசியுள்ள வீடு. Colloq.; சுபாவம். Colloq.; பொருத்தம். அவனுக்கும் இவனுக்கும் இராசியில்லை.; 5. Signs of the Zodiac, 12 in number, viz.,; 6. Luck; 7. Disposition; 8. Agreement, harmony; 9. See இராசிக்கணக்கு. மொத்தம். (C.G.ii.) 4. (Arith.) Total out-turn, aggregate; குனம். சிறு இராசித்துவரை. 3. Kind; sort as of grains; குவியல். (பிங்.) 2. Heap; சமாதானம். Amicable settlement between litigants; reconciliation; கூட்டம். (W.) 1. Collection, flock, assemblage;

Tamil Lexicon


ராசி, s. collection, group, heap, குவியல்; 2. assortment, row, file, regular conduct, ஒழுங்கு; 3. a sign of the zodiac, 4. house, வீடு; 5. agreement, concord, பொருத்தம்; 6. (math). total outturn, aggregate, மொத்தம். இராசிப்பணம், current coin, coin in quantity. இராசி மண்டலம், the zodiac, இராசி சக்கரம், இராசிவட்டம். இராசியளக்க, to measure a heap of grain. இராசியான நடை, regular conduct. இராசியிராசியாய், in heaps, by files or rows.

J.P. Fabricius Dictionary


, [irāci] ''s.'' A zodiacal sign, ஓரை. 2. ''(p.)'' A collection, flock, constellation, cluster, assemblage, கூட்டம். 3. Heap, ac cumulation, குவியல். Wils. p. 75. RAS'I. 4. Assortment, row, class, file, regularity in conduct, ஒழுங்கு. Wils. p. 72. RAJI. The twelve signs of the zodiac are: 1. மேடம், Aries. 2. இடபம், Taurus. 3. மிதுனம், Gemini, twin daughters. 4. கர்க்கடகம், Cancer. 5. சிங்கம், Leo. 6. கன்னி, Virgo. 7. துலாம், Libra. 8. விருச்சிகம், Scorpio. 9. தனு, Sagittarius. 1. மகரம், Capricornus. 11. கும்பம், Aquarius. 12. மீனம், Pisces- Of these, six are in the northern hemis phere and are called உத்தராயணராசி, and six in the southern, named, தட்சணாயனராசி--the three first and three last are ஏறுமிராசி, ascending signs--and the intermediate, இ றங்குமிராசி, descending signs. --''Note.'' In astrology, the zodiac is divided into three equal parts of four signs each, in reference to their supposed influences--as சரராசி, the four signs auspicious to movements, as journeyings, &c., Aries, Cancer, Libra, and Capricornus; ஸ்திரராசி, the four signs auspicious to stationary actions or em ployments, Taurus, Leo, Scorpio, and Aquarius; and உபயராசி, the four signs alike auspicious to both classes, Gemini, Virgo, Sagittarius, and Pisces.

Miron Winslow


irāci
n. rāji.
Row, line, range, file;
வரிசை.

irāci
n. rāši.
1. Collection, flock, assemblage;
கூட்டம். (W.)

2. Heap;
குவியல். (பிங்.)

3. Kind; sort as of grains;
குனம். சிறு இராசித்துவரை.

4. (Arith.) Total out-turn, aggregate;
மொத்தம். (C.G.ii.)

5. Signs of the Zodiac, 12 in number, viz.,; 6. Luck; 7. Disposition; 8. Agreement, harmony; 9. See இராசிக்கணக்கு.
மேடம், இடபம், மிதுனம், கர்க்கடம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். (சூடா.); அதிட்டம். இராசியுள்ள வீடு. Colloq.; சுபாவம். Colloq.; பொருத்தம். அவனுக்கும் இவனுக்கும் இராசியில்லை.;

irāci
n. U. rāzi.
Amicable settlement between litigants; reconciliation;
சமாதானம்.

DSAL


இராசி - ஒப்புமை - Similar