Tamil Dictionary 🔍

ஆவேசனம்

aavaesanam


உலோகவேலை செய்வோர் வீதி ; பணிக்கூடம் ; புகுகை ; ஆவேசிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேய் ஆவேசிக்கை. 3. Possession by a spirit; அக்கசாலையர்வீதி. (திவா.) Street of goldsmiths and workers in metals; பிரவேசம். 2. Entrance; பணிக்கூடம். 1. Smithy;

Tamil Lexicon


s. a street of artists, சித்திரக்காரர் வீதி; 2. the disc of the sun, சூரியமண்டலம்.

J.P. Fabricius Dictionary


, [āvēcaṉam] ''s.'' A street of artists, சித்திரக்காரர்வீதி. 2. The disc of the sun, இர விமண்டலம். Wils. p. 123. AVESHANA.

Miron Winslow


āvēcaṉam
n. ā-vēšana.
Street of goldsmiths and workers in metals;
அக்கசாலையர்வீதி. (திவா.)

āvēcaṉam
n. ā-vēšana. (நாநார்த்த.)
1. Smithy;
பணிக்கூடம்.

2. Entrance;
பிரவேசம்.

3. Possession by a spirit;
பேய் ஆவேசிக்கை.

DSAL


ஆவேசனம் - ஒப்புமை - Similar