ஆவுதி
aavuthi
அக்கினியில் மந்திர பூர்வமாகச் செய்யும் ஓமம் ; பலி ; ஒருவகைப் பறை .ஆகுதி ; ஓமத்தில் இடப்படும் உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமரர்ப் பேணியும் ஆவதி யருத்தியும். (புறநா.99). See ஆகுதி.
Tamil Lexicon
s. see, ஆகுதி.
J.P. Fabricius Dictionary
ஆகுதி.
Na Kadirvelu Pillai Dictionary
āvuti
n. ā-huti.
See ஆகுதி.
அமரர்ப் பேணியும் ஆவதி யருத்தியும். (புறநா.99).
DSAL