ஆழித்தேர்
aalithaer
சக்கரப்படை வடிவான திருவாரூர்த் தேர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சக்கராயுத வடிவமான திருவாரூர்த் தேர். ஆழித்தேர் வித்தகனை (தேவா. 699, 7). The car at Tiruvārūr, as shaped like a discus;
Tamil Lexicon
āḻi-t-tēr
n. ஆழி+.
The car at Tiruvārūr, as shaped like a discus;
சக்கராயுத வடிவமான திருவாரூர்த் தேர். ஆழித்தேர் வித்தகனை (தேவா. 699, 7).
DSAL