விடத்தேர்
vidathaer
ஒரு மருந்துமூலிகை ; முள்ளுடைய மரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See விடத்தேரை. தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய (தண்டி. 75, 2, உதா.).
Tamil Lexicon
விடத்தேரை, s. (improp. விடத்தலை) a medicinal shrub, mimosa cinerea, ஓர் செடி.
J.P. Fabricius Dictionary
viṭattēr
n. prob. id.
See விடத்தேரை. தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய (தண்டி. 75, 2, உதா.).
.
DSAL