Tamil Dictionary 🔍

ஆதித்தர்

aathithar


தேவர் ; பன்னிரு சூரியர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவர். (பிங்.) The gods, being sons of Aditi; துவாதசாதித்தர். (நாநார்த்த.) The twelve sun-gods;

Tamil Lexicon


வானோர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ātittar] ''s.'' The celestials, தேவர். Wils. p. 111. ADITYA. ''(p.)''

Miron Winslow


ātittar
n. āditya.
The gods, being sons of Aditi;
தேவர். (பிங்.)

ātittar
n. āditya.
The twelve sun-gods;
துவாதசாதித்தர். (நாநார்த்த.)

DSAL


ஆதித்தர் - ஒப்புமை - Similar