Tamil Dictionary 🔍

ஆணித்தரம்

aanitharam


முதல்தரம் ; உறுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறுதி. (W.) 2. Firmness; முதற்றரம். 1. Finest quality, standard;

Tamil Lexicon


, ''s.'' First quality, மு தற்றரம். 2. ''[in pearls.]'' Superior pearl, நல்லமுத்து. 3. ''(fig.)'' Firmness, உறுதி.

Miron Winslow


āṇi-t-taram
n. āṇi+tara.
1. Finest quality, standard;
முதற்றரம்.

2. Firmness;
உறுதி. (W.)

DSAL


ஆணித்தரம் - ஒப்புமை - Similar