ஆழி
aali
சக்கரப்படை ; ஆணைச்சக்கரம் ; கட்டளை ; வட்டம் ; மோதிரம் ; சக்கரம் ; குயவன் திகிரி ; யானைக் கைந்நுனி ; கடல் ; கடற்கரை ; காண்க : ஆளி ; குன்றி ; கணவனைப் பிரிந்த மகளிர் இழைக்கும் கூடற்சுழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குன்றி. (பச். மூ.) Crab's eye' (யாழ். அக.) Linseed plant. See ஆளி2. கடற்கரை. பெருங்கடற் காழியனையன். (புறநா.330). 2. Seashore; கடல். (பிங்). 1. Sea, as the deep; யானைக்கைந் நுனி. (அக.நி.) 9. Tip of elephant's trunk; கணவனைப் பிரிந்த மனைவி இழைக்குங் கூடற்சுழி. ஆழியாற் காணாமோ யாம் (ஐந்.ஐம்.43). 8. Curved line of loops drawn on sand by a woman to divine whether her husband will return in safety, the sum of which, if even, indicating the safe return and, if odd, failure to return; குயவன் திகிரி. மட்கலத்தாழி யென்ன (கம்பரா.வாலிவ.37). 7. Potter's wheel; சக்கரம். (பிங்). 6. Wheel, carriage wheel; மோதிரம். ஆழிவாய் விரலில் (சீவக.833). 5. Ring; சக்கராயுதம். ஆழியெழச் சங்கும் வில்லுமெழ (திவ்.திருவாய்.7, 4, 1). 1. Discus weapon; ஆஞ்ஞாசக்கரம். ஆழிவேந்தன் (கம்பரா.தைல.70). 2. Royal power, as symbolised by the discus weapon; கட்டளை. ஆழி நிற்குதி யல்லையேற் பழிவரும் (உபதேசகா.சிவவிரத.16). 3. Rule, command; வட்டம். (பிங்). 4. Circle;
Tamil Lexicon
s. the sea, கடல்; 2. a circle, வட்டம்; 3. ring, மோதிரம்; 4. wheel, சக்கிரம்; 5. a plant (linseed); 6. the sea-shore, the bank of a river or tank; 7. royal power. ஆழி விரல், the ring-finger. கணையாழி, seal-ring. காலாழி, a ring for the toe. திருவாழி, a royal seal-signet. ஆழிவித்து, a pearl.
J.P. Fabricius Dictionary
, [āẕi] ''s.'' A circle, வட்டம். 2. The discus weapon, சக்கரம். 3. A ring, மோதிரம். 4. A wheel, carriage-wheel, தேருருளை. 5. A car, carriage, வண்டி. 6. The sea, the great deep, கடல். 7. The sea-shore, bank of a river, tank, &c., கரைப்பொது. 8. The tip of an elephant's trunk, யானைக்கைநுனி. ''(p.)''
Miron Winslow
āḻi
n. prob. அழி2-.
1. Discus weapon;
சக்கராயுதம். ஆழியெழச் சங்கும் வில்லுமெழ (திவ்.திருவாய்.7, 4, 1).
2. Royal power, as symbolised by the discus weapon;
ஆஞ்ஞாசக்கரம். ஆழிவேந்தன் (கம்பரா.தைல.70).
3. Rule, command;
கட்டளை. ஆழி நிற்குதி யல்லையேற் பழிவரும் (உபதேசகா.சிவவிரத.16).
4. Circle;
வட்டம். (பிங்).
5. Ring;
மோதிரம். ஆழிவாய் விரலில் (சீவக.833).
6. Wheel, carriage wheel;
சக்கரம். (பிங்).
7. Potter's wheel;
குயவன் திகிரி. மட்கலத்தாழி யென்ன (கம்பரா.வாலிவ.37).
8. Curved line of loops drawn on sand by a woman to divine whether her husband will return in safety, the sum of which, if even, indicating the safe return and, if odd, failure to return;
கணவனைப் பிரிந்த மனைவி இழைக்குங் கூடற்சுழி. ஆழியாற் காணாமோ யாம் (ஐந்.ஐம்.43).
9. Tip of elephant's trunk;
யானைக்கைந் நுனி. (அக.நி.)
āḻi
n. ஆழ்1-+.
1. Sea, as the deep;
கடல். (பிங்).
2. Seashore;
கடற்கரை. பெருங்கடற் காழியனையன். (புறநா.330).
āḻi
n.
Linseed plant. See ஆளி2.
(யாழ். அக.)
āḻi
n.
Crab's eye'
குன்றி. (பச். மூ.)
DSAL