ஊழி
ooli
முடிவுகாலம் ; யுகமுடிவு , கடல் பெருகி உலகம் அழியும் காலம் ; நெடுங்காலம் ; பூமி ; விதி ; முறைமை ; வாழ்நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலகம். ஊழியேழான வொருவா போற்றி (தேவா. 1160, 8). 5. [M. ūḻi.] World; விதி. நல்லூழிச் செல்வம்போல் (கலித். 130). 6. Fate; முறைமை. தீந்தேனூழி வாய்க்கொண்ட தொக்கும் பாடலும் (சீவக. 2974). 7. Regular order; பிரளயத்தால் உலகம் முடியுங் காலம். (சீவக. 1157.) 1. Time of unversal deluge and destruction of all things, end of the world; யுகம். பண்டை யூழியிற் பார்மலி வுற்றதே (சீவக. 2581). 2. Aeon; நெடுங்காலம். ஊழிவாழ்கென்று (பு. வெ. 8,7). 3. Very long time; வாழ்நாள். அன்ன வாக நின்னூழி (புறநா. 135). 4. Life-time;
Tamil Lexicon
s. a long period of time, eternity, நெடுங்காலம்; 2. the end of the world, யுகமுடிவு; 3. a demon, பிசாசம்; 4. world, உலகம்; 5. fate, விதி. நீடூழி வாழ்க, may you live long. உனக்கூழிவர, may you die of a pestilence. ஊழிக்காய்ச்சல், ஊழிநோய், pestilence, an epidemic supposed to be produced by a malignant demon. ஊழிக்காற்று, ஊழிக்கால், a destructive wind that prevails at the end of the world; 2. a demon that causes pestilence. ஊழித்தீ, submarine fire, வடவை. ஊழி யூழிக்காலம், from age to age, eternity.
J.P. Fabricius Dictionary
, [ūẕi] ''s.'' The periodical termination of a great age, or the time of the univer sal deluge and destruction of all things, the end of the world, உகமுடிவு. 2. A very long time, நெடுங்காலம். 3. ''(p.)'' Life time, உறைகாலம். 4. The earth, பூமி. ஊழிபெயரினுங்கலங்காருரவோர். Though the world should come to an end, the sages will not deviate from their purposes. ஊழியுள்ளளவும். Through all eternity, ''lit.'' to the end of an age. உனக்கூழிவர. may you die--an impre cation. நீடுழிவாழ்க. May you live long.
Miron Winslow
ūḻi
n. ஊழ்2-.
1. Time of unversal deluge and destruction of all things, end of the world;
பிரளயத்தால் உலகம் முடியுங் காலம். (சீவக. 1157.)
2. Aeon;
யுகம். பண்டை யூழியிற் பார்மலி வுற்றதே (சீவக. 2581).
3. Very long time;
நெடுங்காலம். ஊழிவாழ்கென்று (பு. வெ. 8,7).
4. Life-time;
வாழ்நாள். அன்ன வாக நின்னூழி (புறநா. 135).
5. [M. ūḻi.] World;
உலகம். ஊழியேழான வொருவா போற்றி (தேவா. 1160, 8).
6. Fate;
விதி. நல்லூழிச் செல்வம்போல் (கலித். 130).
7. Regular order;
முறைமை. தீந்தேனூழி வாய்க்கொண்ட தொக்கும் பாடலும் (சீவக. 2974).
DSAL