Tamil Dictionary 🔍

தள்ளுமட்டம்

thallumattam


யானையின் இளங்கன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பெரிய யானைகளால் தள்ளி நடைபயிற்றப்பெறுவது] யானையின் இளங்குட்டி. (w.) Young elephant, as having to be pushed forward and guided by the old ones;

Tamil Lexicon


, ''s.'' A young elephant when unable to walk, which is pushed forward by the old once, யானையிளங்குட்டி.

Miron Winslow


taḷḷu-maṭṭam,
n. id. +.
Young elephant, as having to be pushed forward and guided by the old ones;
[பெரிய யானைகளால் தள்ளி நடைபயிற்றப்பெறுவது] யானையின் இளங்குட்டி. (w.)

DSAL


தள்ளுமட்டம் - ஒப்புமை - Similar