Tamil Dictionary 🔍

நளன்

nalan


நிடததேசத்தரசனும் நைடதத்தின் கதாநாயகனுமான சக்கரவர்த்தி 1. A famous emperor of Niṣadha, heor of the Naiṭatam; முதல்வள்ளல்களெழுவருள் ஒருவன். 3. Name of a liberal chief, one of seven inutalvaḷḷalkaḷ, q.v. இராமபிரானுடைய வானரப்படைத் தலைவருள் சேதுபந்தனஞ் செய்த வீரன். நளன் வருகென்றனன் கவிக்கு நாயகன் (கம்பரா. சேதுப. 1). 2. A monkey belonging to Rāmā's hosts, said to have built the Adam's Bridge for Rāma and his army to cross over to Ceylon;

Tamil Lexicon


s. one of the seven of the first class of kings famed for liberality and hero of the Naishadha, முதலேழு வள்ளலுளொருவன்; 2. a famous monkey in the service of Rama, said to have built Adam's bridge for Rama and his army to cross in going to Ceylon to fight with Ravana. நளபாகம், an excellent dish.

J.P. Fabricius Dictionary


, [naḷaṉ] ''s.'' One of the seven of the first class of kings famed for liberality; and hero of the Naishd'ha, முதலேழுவள்ளிலி லொருவன். 2. A celebrated monkey, said to have built Adam's bridge for Rama and his monkeys to cross in going to Ceylon. W. p. 455. NALA.

Miron Winslow


naḷaṉ,
n. Nala.
1. A famous emperor of Niṣadha, heor of the Naiṭatam;
நிடததேசத்தரசனும் நைடதத்தின் கதாநாயகனுமான சக்கரவர்த்தி

2. A monkey belonging to Rāmā's hosts, said to have built the Adam's Bridge for Rāma and his army to cross over to Ceylon;
இராமபிரானுடைய வானரப்படைத் தலைவருள் சேதுபந்தனஞ் செய்த வீரன். நளன் வருகென்றனன் கவிக்கு நாயகன் (கம்பரா. சேதுப. 1).

3. Name of a liberal chief, one of seven inutalvaḷḷalkaḷ, q.v.
முதல்வள்ளல்களெழுவருள் ஒருவன்.

DSAL


நளன் - ஒப்புமை - Similar