Tamil Dictionary 🔍

ஆலோகம்

aalokam


பார்வை ; ஒளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளி. சூரியகிரணம் முதலிய ஆலோககாயத்தினால் (சித். மரபு. கண். 10). 2. Light; பார்வை. (W.) 1. Sight;

Tamil Lexicon


ஆலோகனம், s. seeing, sight, பார்க்கை; 2. light, ஒளி; 3. flattery, ஸ்துத்யம். முகாலோகனம்பண்ண, to see the face. முகாலோகனம்கூட செய்யமாட்டேன், I will not even look at the face (shows hatred or disgust.)

J.P. Fabricius Dictionary


[ālōkam ] --ஆலோகனம், ''s.'', Sight, பார்வை. 2. Light, பிரவை. 3. Flattery, compliment, முகமன். Wils. p. 121. ALOKA and ALOKANA.

Miron Winslow


ālōkam
n. ā-lōka.
1. Sight;
பார்வை. (W.)

2. Light;
ஒளி. சூரியகிரணம் முதலிய ஆலோககாயத்தினால் (சித். மரபு. கண். 10).

DSAL


ஆலோகம் - ஒப்புமை - Similar