Tamil Dictionary 🔍

ஆலா

aalaa


கடற்கரைப் பறவைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடற்கரைப் பறவை வகை. 1. White-bellied sea-eagle, Haliaetus leucogaster; பறவை வகை. ஆலாவுங் கொக்கு மருகே வருகுது (குற்றா. குற. 97, 3.) 2. Marsh tern, living on insects, Sterna fluviatilis;

Tamil Lexicon


s. a large sea-bird; sea-eagle.

J.P. Fabricius Dictionary


ஒருபட்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, [ālā] ''s.'' A large water-bird, the white-headed sea-eagle, ஓர்பட்சி. ''(c.)''

Miron Winslow


ālā
n.
1. White-bellied sea-eagle, Haliaetus leucogaster;
கடற்கரைப் பறவை வகை.

2. Marsh tern, living on insects, Sterna fluviatilis;
பறவை வகை. ஆலாவுங் கொக்கு மருகே வருகுது (குற்றா. குற. 97, 3.)

DSAL


ஆலா - ஒப்புமை - Similar