Tamil Dictionary 🔍

உலா

ulaa


ஊர்வலம் , பவனி ; உலா வருவதைப்பாடும் நேரிசைக் கலிவெண்பாவாலாய ஒரு சிற்றிலக்கியவகை

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு பிரபந்தம். கலிவெண்பாவுலாவாம் (வெண்பாப். செய். 27). 2. Poem in kali-veṇpā metre which describes how women of the seven makaḷirparuvam are love-stricken at the sight of a hero as they see him coming along in procession; பவனி. போந்தானுலா (சங்கர. உலா.) 1. Procession;

Tamil Lexicon


s. (உலாவு, v.), procession, walk, பவனி; 2. a species of poem; ஒரு பிரபந்தம். உலாப்போ, go in a procession. உல்லாச உலாப்போக்கு, a pleasant walk by way of diversion; a picnic.

J.P. Fabricius Dictionary


[ulā ] . See under உலாவு.

Miron Winslow


ulā
n. உலாவு-.
1. Procession;
பவனி. போந்தானுலா (சங்கர. உலா.)

2. Poem in kali-veṇpā metre which describes how women of the seven makaḷirparuvam are love-stricken at the sight of a hero as they see him coming along in procession;
ஒரு பிரபந்தம். கலிவெண்பாவுலாவாம் (வெண்பாப். செய். 27).

DSAL


உலா - ஒப்புமை - Similar