ஆலடம்
aaladam
இடக்கால் முந்துற்று வலக்கால் மண்டலிக்கும் வில்லோர் நிலை ; காலுக்குக் கால் பன்னிரண்டங்குலம் இடைவிட்டு மண்டலமாக இருக்கும் யோகாசனவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலுக்குக்கால் பன்னிரண்டங்குல மிடைவிட்டு மண்டலமாக விருக்கும் யோகாசனவகை. (தத்தவப். 109, உரை.) A Yōgic posture in which a distance of 12 inches separates the two legs which are bent; இடக்கால் முந்துற்று வலக்கால் மண்டலிக்கும் வில்லோர் நிலை. (பிங்.) (which however would correspond to Tamil பிரத்தியால டம். q.v.) Position of an archer in which the left leg is put forward and the right knee is bent, one of four villōr-nilai, q.v.;
Tamil Lexicon