பத்ததிவாசித்தல்
pathathivaasithal
சடங்கு நிகழும்போது சாதகாசாரியன் ஆகமக்கிரியாவிதியைப் படித்தல். To read the ritualistic rules while the rites are being performed;
Tamil Lexicon
pattati-vāci-,
v. intr. பத்ததி1+.
To read the ritualistic rules while the rites are being performed;
சடங்கு நிகழும்போது சாதகாசாரியன் ஆகமக்கிரியாவிதியைப் படித்தல்.
DSAL