ஆஸ்பதம்
aasspatham
ஆதாரம். சரணாஸ்பதமருள்வாய் (திருப்பு.1152). 2. Support, hold; காரணம். கலகத்திற்கு ஆஸ்பதம் என்ன? 3. Cause; இடம். 1. Place, site;
Tamil Lexicon
s. a place of refuge, asylum புகலிடம்; 2. solidity, strength, சத்து. 3. cause, காரணம், as in கலகாஸ்பதம், the cause of riot. கலகாஸ்பத முயற்சி, attempts tending to rebellion இந்த நெல்லிலே ஆஸ்பதம் இல்லை, there is no substance in this paddy.
J.P. Fabricius Dictionary
சத்து, புகலிடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [āspatam] ''s.'' A place of refuge, asylum, புகலிடம். 2. Substance, solidity, strength, சத்து;--as இந்தநெல்லிலேயோராஸ்பத முமில்லை. There is no substance in this paddy, it contains no nourishment. ''(p.)''
Miron Winslow
āspatam
n. ā-s-pada.
1. Place, site;
இடம்.
2. Support, hold;
ஆதாரம். சரணாஸ்பதமருள்வாய் (திருப்பு.1152).
3. Cause;
காரணம். கலகத்திற்கு ஆஸ்பதம் என்ன?
DSAL