Tamil Dictionary 🔍

ஆர்பதம்

aarpatham


வண்டு ; உணவு ; நிழல் ; அரத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரத்தை. (சங். அக.) Galangal; நிழல். (அக. நி.) Shade; உணவு. ஆர்பத நல்குமென்ப (பதிற்றுப். 66). Food; வண்டு. (பிங்.) Small beetle;

Tamil Lexicon


s. a beetle, வண்டு.

J.P. Fabricius Dictionary


, [ārptm] ''s.'' A beetle, வண்டு. 2. Shade, நிழல். (இரேவணா.)

Miron Winslow


ār-patam
n. prob. ஆறு4+ pada.
Small beetle;
வண்டு. (பிங்.)

ār-patam
n. ஆர்-+.
Food;
உணவு. ஆர்பத நல்குமென்ப (பதிற்றுப். 66).

ār-patam
n. id.+ pada.
Shade;
நிழல். (அக. நி.)

ārpatam
n.
Galangal;
அரத்தை. (சங். அக.)

DSAL


ஆர்பதம் - ஒப்புமை - Similar