ஆபதம்
aapatham
காண்க : ஆபத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆபத்து. சந்திராபதமும் தினகராபதமும் (பாரத.இந்திர.14) Distress, calamity;
Tamil Lexicon
s. straits, danger, ஆபத்து. ஆபதுத்தாரணம் (ஆபதம் + உத்தார ணம்) saving one in distress, extricating one from straits
J.P. Fabricius Dictionary
ஆபத்து.
Na Kadirvelu Pillai Dictionary
, [āpatam] ''s.'' Straits, calamity, ad versity, exigence, peril, ஆபத்து. Wils. p. 114.
Miron Winslow
āpatam
n. ā-pad.
Distress, calamity;
ஆபத்து. சந்திராபதமும் தினகராபதமும் (பாரத.இந்திர.14)
DSAL