ஆறெழுத்து
aareluthu
ஆறெழுத்து மந்திரம் ; 'நமக்குமாராய' என்னும் முருகக் கடவுள் மந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஷடக்ஷரம். (திருமுரு.186.) Sacred formula addressed to Skanda, and consisting of six syllables ந மக் கு மா ரா ய. See ஷடக்ஷரம்.
Tamil Lexicon
āṟeḻuttu
n. id.+.
Sacred formula addressed to Skanda, and consisting of six syllables ந மக் கு மா ரா ய. See ஷடக்ஷரம்.
ஷடக்ஷரம். (திருமுரு.186.)
DSAL