Tamil Dictionary 🔍

ஆணெழுத்து

aaneluthu


உயிரெழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிரெழுத்து. (பிங்.) Vowel;

Tamil Lexicon


குற்றெழுத்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A short vowel, or a short animated consonant, குற்றெழுத்து.

Miron Winslow


āṇ-eḻuttu
n. ஆண்+.
Vowel;
உயிரெழுத்து. (பிங்.)

DSAL


ஆணெழுத்து - ஒப்புமை - Similar