Tamil Dictionary 🔍

குற்றெழுத்து

kutrreluthu


ஒரு மாத்திரையளவு ஒலிக்கப்படும் எழுத்து ; அவை : அ , இ , உ , எ , ஒ என்பன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு மாட்டிரையுள்ள உயிரெழுத்து. (தொல். எழுத். 3.) Short vowel;

Tamil Lexicon


அ-இ-உ-எ-ஒ.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A short-sounding letter.

Miron Winslow


kuṟṟeḻuttu,
n. id.
Short vowel;
ஒரு மாட்டிரையுள்ள உயிரெழுத்து. (தொல். எழுத். 3.)

DSAL


குற்றெழுத்து - ஒப்புமை - Similar