Tamil Dictionary 🔍

ஆனர்த்தகம்

aanarthakam


போர் ; நாடகசாலை ; ஒரு நாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர். 1. Battle; ஆனர்த்தகதேசத்துச் சனம். 4. The people of āṉarttakam; ஓர் தேசம். 3. A Country; நாடகசாலை. 2. Theatre;

Tamil Lexicon


āṉarttakam
n. ānartaka (நாநார்த்த.)
1. Battle;
போர்.

2. Theatre;
நாடகசாலை.

3. A Country;
ஓர் தேசம்.

4. The people of āṉarttakam;
ஆனர்த்தகதேசத்துச் சனம்.

DSAL


ஆனர்த்தகம் - ஒப்புமை - Similar