ஆசர்
aasar
ஆயத்தம் ; நேர்வந்திருத்தலைக் குறிக்கும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Present in attendance. See ஆஜர்.
Tamil Lexicon
ஆஜர் (Hind) readiness, ஆயத்தம். கடிதங்களை ஆஜர்படுத்த, to produce (in court) one's documents. ஆஜர் கொடுக்க, to present oneself.
J.P. Fabricius Dictionary
, [ācr] ''s. (Hin.)'' Readiness, being ready at hand, ஆயத்தம்.
Miron Winslow
ācar
adj. U. hāzir.
Present in attendance. See ஆஜர்.
.
DSAL