Tamil Dictionary 🔍

ஆர

aara


ஓர் உவமச்சொல் ; மிக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் உவமச்சொல். (தொல். பொ. 286, உரை).; மிக. ஆரப் பருக (திவ். திருவாய். 10, 10, 5). A sign of comparison; Fully, abundantly;

Tamil Lexicon


a particle of comparison; adv. fully, abundantly as in வயிறாரவுண் டான்.

J.P. Fabricius Dictionary


āra
part. ஆர்1-.; adv. [T. āra.]
A sign of comparison; Fully, abundantly;
ஓர் உவமச்சொல். (தொல். பொ. 286, உரை).; மிக. ஆரப் பருக (திவ். திருவாய். 10, 10, 5).

DSAL


ஆர - ஒப்புமை - Similar