Tamil Dictionary 🔍

ஆரோகம்

aaroakam


வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ; ஏறுகை ; உயர்ச்சி ; நீட்சி ; நிதம்பம் ; முளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முளை. 5. Shoot, sprout; நிதம்பம். 4. Woman's hips; நீட்சி. 3. Length; உயர்ச்சி. 2. Elevation, height; ஏறுகை. 1. Ascent; வேதமோது முறைகளுள் ஒன்று. சுரம்பதங் கிரமஞ் சடையவ ரோகஞ் செல்லுமோ ரோகம். (பிரபோத. 11,4). A mode of reciting the Vēdas;

Tamil Lexicon


ārōkam
n. ā-rōha.
A mode of reciting the Vēdas;
வேதமோது முறைகளுள் ஒன்று. சுரம்பதங் கிரமஞ் சடையவ ரோகஞ் செல்லுமோ ரோகம். (பிரபோத. 11,4).

ārōkam
n. ārōha. (நாநார்த்த.)
1. Ascent;
ஏறுகை.

2. Elevation, height;
உயர்ச்சி.

3. Length;
நீட்சி.

4. Woman's hips;
நிதம்பம்.

5. Shoot, sprout;
முளை.

DSAL


ஆரோகம் - ஒப்புமை - Similar