Tamil Dictionary 🔍

ஆயோகம்

aayokam


நீர்க்கரை ; துறைகளில் மரக்கலங்களைக் கட்டும் பந்தி ; அர்ச்சனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துறையில் மரக்கலங்களைக் கட்டும் பந்தி. திரள்க ளாயோகப் பொலிவி னசைவிற் போதுவன (பெரியபு. கழறிற். 49). 1. Moorings to which boats are attached; நீர்க்கரை. (நாநார்த்த.) 2. Bank, as of a stream; அர்ச்சனை. (W.) 3. Offering of flowers and incense in worship;

Tamil Lexicon


s. worship, பூசனை.

J.P. Fabricius Dictionary


கரை, பூசனை.

Na Kadirvelu Pillai Dictionary


, [āyōkam] ''s.'' Offering of flowers and perfumes in worship, அச்சனை. Wils. p. 118. AYOGA. ''(p.)''

Miron Winslow


āyōkam
n. āyōga.
1. Moorings to which boats are attached;
துறையில் மரக்கலங்களைக் கட்டும் பந்தி. திரள்க ளாயோகப் பொலிவி னசைவிற் போதுவன (பெரியபு. கழறிற். 49).

2. Bank, as of a stream;
நீர்க்கரை. (நாநார்த்த.)

3. Offering of flowers and incense in worship;
அர்ச்சனை. (W.)

DSAL


ஆயோகம் - ஒப்புமை - Similar